திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் 80 அடி தூரம் கடல் உள் வாங்கியது. பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரியும் நிலையில், அங்கு நின்று பக்தர்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.