சேலம்: சேலம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடப்பட்ட இடத்தில் தனியார் பார் திறக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 2 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் பேருந்து நிலையம், கோயில்கள் உள்ள இடத்தில் தனியார் பார் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
