×

சட்டப்பேரவையில் தவெக அரசுக்கான பெரும்பான்மையை நிரூபித்தார் விஜய்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசுக்கான பெருபான்மையை முதல்வர் விஜய் நிரூபித்துள்ளார். தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் 22 எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 144 பேர் ஆதரவு தெரிவித்தனர், 5 எம்எல்ஏ-க்கள் நடுநிலை வகித்தனர்.

இதனிடையே தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்கட்சியான திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனிடையே தவெக அரசுக்கு எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

 

Tags : VIJAY ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,Daveka government ,L. The A ,
× RELATED சட்டப்பேரவையில் தவெக அரசுக்கான பெரும்பான்மையை நிரூபித்தார் விஜய்