×

பேருந்து மீது வேன் மோதி விபத்து – 16 பேர் காயம்

 

விராலிமலை : குறிச்சிகுளம் அருகே தனியார் பேருந்து மீது வேன் மோதியதில் 16 பேர் காயம் அடைந்தனர். திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் வேனில் சென்ற 16 பேர் காயமடைந்தனர்

Tags : Taghikulam ,Trich-Madurai National Highway ,
× RELATED ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறாக பேச பாடகி கெனிஷாவுக்கு தடை