சொந்த ஊருக்கு திரும்பிய வழியில், நீரோடையில் குளித்த 3 இளைஞர்கள் பலி!!

தெலங்கானா: நண்பரின் திருமணத்திற்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய வழியில், நீரோடையில் குளித்த 27 வயதான பிரசாந்த், விகாஸ், ஆனந்த் ரெட்டி ஆகிய 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். நீரோடையின் ஆழத்தை கணிக்க முடியாததால், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

Related Stories: