இந்தியா ஆபரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு..!! May 07, 2026 சிந்துபள்ளூர் நடவடிக்கை இந்தியா பாக்கிஸ்தான் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தேசத்தைத் தொடர்ந்து பாதுகாத்து வரும் ஆயுதப் படைகளின் வீரத்திற்கும் தியாகங்களுக்கும் தலைவணங்குவதாக ராஜ்நாத்சிங் பதிவிட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – நம் ராணுவ வீரர்களின் வெல்ல முடியாத தைரியம், உறுதிப்பாட்டை காட்டியது – பிரதமர் பெருமிதம்
ஒரு மதப்பிரிவை சேர்ந்த நபர் அதே மத நடைமுறையை எதிர்க்க முடியாது: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின்போது இறைச்சி கடைகளை புல்டோசரால் இடித்து தள்ளிய பாஜவினர்: திரிணாமுல் காங். குற்றச்சாட்டு