×

குணங்குடி ஆர்.எம்.அனிபா ராஜினாமா

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிறுவனர் குணங்குடி ஆர்.எம்.அனிபா தமிழ்நாடு அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கினார். தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருதி தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமாவை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Tags : Gunangudi R.M. Anipa ,Chennai ,Tamil Nadu ,Muslim Munnetra Kazhagam ,Tamil Nadu government ,Chief Minister ,M.K. Stalin ,Haj Committee ,Haj… ,
× RELATED விஜய்யுடன் தலைமை செயலர் டிஜிபி,...