×

நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை: திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Tags : Dimuka ,Chennai ,M. L. A. ,Secretary General ,Duraimurugan ,Dimuka Dhawar Mu. K. ,Stalin ,M. L. A. Duraimurugan ,
× RELATED நாளை விஜய் முதலமைச்சராக பதவி...