×

வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 2வது நிலையின் 1வது அலகில் ஏப்.29ல் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

Tags : North Chennai ,Chennai ,Power Plant ,
× RELATED நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்