×

ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி..!

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 18.4 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 84 ரன்களும், ரிக்கல்டன் 83 ரன்களும் எடுத்தனர்.

Tags : IPL ,MUMBAI ,LUCKNOW ,
× RELATED ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.15,600 கோடிக்கு விற்பனை