×

கடந்த நிதியாண்டில் 12 லெவல் கிராசிங் கேட்டுகள் அகற்றப்பட்டு, சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

சென்னை ரயில்வே கோட்டத்தில் முக்கிய வழித்தடங்களில், கடந்த நிதியாண்டில் மட்டும் 12 லெவல் கிராசிங் கேட்டுகள் அகற்றப்பட்டு, சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.7 சுரங்கப் பாதைகள், 3 மேம்பாலங்கள், ஒரு கீழ்பாலம் மற்றும் சாலைப் போக்குவரத்து மாற்றம் மூலம் இந்த 12 லெவல் கிராசிங் கேட்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் காத்திருப்பு நேரம் குறைவதுடன் விபத்து அபாயமும் தடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Railway Fort ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய...