×

நாடு முழுவதும் 100% Fastag கட்டாயம் என்ற விதி இன்று முதல் அமல்!

 

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நேரடி பணப்பரிவர்த்தனை நிறுத்தப்பட்டு 100% Fastag கட்டாயம் என்ற விதி இன்று முதல் அமல். திருப்பாச்சேத்தி, சத்திரக்குடி ஆகிய இரு சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் – ஊழியர்கள் இடையே வாக்குவாதம். Fastag இல்லாத சில அரசுப் பேருந்துகளும் காத்திருக்கின்றன.

 

Tags : Tirupachetti ,Chatrikudi ,
× RELATED மே தின தொடர்விடுமுறை மற்றும் சித்ரா...