×

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை தொடர்ந்து, வேண்டுதலை நிறைவேற்ற முடிகாணிக்கை செய்யும் பக்தர்கள்

 

மதுரை: வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை தொடர்ந்து, வேண்டுதலை நிறைவேற்ற முடிகாணிக்கை செய்யும் பக்தர்கள். தென்கரை பகுதியில் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

 

Tags : Vaigai River ,MADURAI ,VIAGAI RIVER ,South Karai ,
× RELATED நாடு முழுவதும் 100% Fastag கட்டாயம் என்ற விதி இன்று முதல் அமல்!