×

657 சிலைகளை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்த அமெரிக்கா

நியூயார்க்: இந்தியாவில் இருந்து திருடி செல்லப்பட்ட ரூ.117 கோடி மதிப்பிலான 657 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி ஒப்படைத்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த பல்வேறு கோயில்கள் உள்ளன. இதன் மதிப்பு 14 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் ரூ.117 கோடி). இவை அனைத்தும் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் தூதர் ராஜலஷ்மி கடம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Tags : America ,India ,New York ,United States ,Tamil Nadu ,
× RELATED கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம்...