இந்தியா மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு! Apr 29, 2026 பாஜக மேற்கு வங்கம் மேட்ரிக்ஸ் வாக்கெடுப்பு சானக்யா மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. MATRIZE, POLL DIARY, CHANAKYA STRATEGIES உள்ளிட்ட நிறுவனங்கள் பாஜக ஆட்சி என தெரிவித்துள்ளது.
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய விவகாரம்; 15 ஆண்டாக ‘லிவ்-இன்’ உறவில் இருந்துவிட்டு இப்போது பலாத்கார வழக்கு தொடுப்பதா…? உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி சரமாரி கேள்வி
வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன் விபத்தில் சிக்கியவரின் உறவுப் பெண்ணை ஆம்புலன்சை கழுவ சொன்ன அவலம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
வெறுப்பு பேச்சு தொடர்பாக புதிய சட்டங்களை இயற்ற ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஆளும் திரிணாமுல் – பாஜக கட்சிகளுக்கு இடையே வாழ்வா… சாவா தேர்தல்; மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடந்த 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
அதிகரித்து வரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி சம்பவங்கள்: 12 வாரங்களில் 9,400-க்கும் மேற்பட்ட அக்கவுண்ட்ஸ்களை முடக்கிய வாட்ஸ்அப்