- சித்திராய்
- பெருவுடையார் கோயில்
- தஞ்சாவூர்
- மாவட்ட கலெக்டர்
- பிரியங்கா பங்கஜம்
- தியாகராஜர்
- கமலாம்பாள் சிவகனம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தனர். திருத்தேரில் ராஜ வீதிகளில் வலம் வந்த தியாகராஜர்-கமலாம்பாள் சிவகணங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்தனர். திருத்தேரை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
