×

ஐபிஎல் 2026: பெங்களூரு அணிக்கு 76 ரன்களை வெற்றி இலக்ககாக நிர்ணயித்தது டெல்லி அணி

 

ஐபிஎல் 2026 பெங்களூரு அணிக்கு 76 ரன்களை வெற்றி இலக்ககாக நிர்ணயித்தது டெல்லி அணி. முதலில் விளையாடிய டெல்லி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 16.3 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் புவனேஷ்குமார் 3 விக்கெட்களையும் ஜோஷ் ரெஜினால்ட் ஹேசல்வுட் 4 விக்கெட்களையும் எடுத்தனர்.

Tags : IPL 2026 ,Delhi ,Bengaluru ,Bhubaneshkumar ,Bangalore ,Josh ,
× RELATED ஐபிஎல்லில் இன்று இரவு ஆர்சிபி-டெல்லி பலப்பரீட்சை