×

ஐ.பி.எல். கிரிக்கெட் : இன்றைய போட்டியில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதல்

டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. பெங்களூரு அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 5ல் வெற்றி 2ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 7 ஆட்டங்களில் விளையாடி 3ல் வெற்றி 4ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

Tags : I. B. L. Cricket ,Delhi ,Bangalore ,I. B. L. ,Bengaluru ,
× RELATED ஐபிஎல் 2026: பெங்களூரு அணிக்கு 76 ரன்களை...