×

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை இரண்டு மடங்காக உயர்வு

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் பைபர் படகுகளில் பிடித்து வரும் மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. வஞ்சிரம் கிலோ ரூ.1,500, சங்கரா -800, நெத்திலி- 750,இறால் -850க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,Kasimedu ,
× RELATED மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி...