×

புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டில் இருந்து சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்

புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டில் இருந்து சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம். புதிய மொழிக் கொள்கை ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால் இம்மொழி நீக்கப்பட்டுள்ளது. 2ம் மொழியாக பிரெஞ்சை தேர்வு செய்த மாணவர்கள் ஏற்கனவே பயின்ற மொழிக்கே மீண்டும் மாறுவார்கள் என தெரிவிப்பு. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பிரெஞ்சு பயின்று வரும் மாணவர்கள் நிலை என்னவாகும் என கல்வியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Tags : CBSE ,Puducherry ,
× RELATED மீன்பிடி தடைகாலம் எதிரொலி; விசை படகுகள், வலைகள் சீரமைப்பு