×

கும்பகோணத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயம்

 

ஊட்டி: கும்பகோணத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். உதகையில் சுற்றி பார்த்துவிட்டு கூடலூர் மலைப்பாதை வழியாக முதுமலை நோக்கி சென்றபோது விபத்துகுள்ளானது. ஊசி மலை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்ததில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

Tags : Kumbakonam ,Kudak ,Udagak ,Koodalur ,Mudumalai ,
× RELATED கொடைக்கானல் சென்றார் முதல்வர்;...