மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 835 புள்ளிகள் குறைந்து வர்த்தம்!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 835 புள்ளிகள் குறைந்து 76,829 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 180 புள்ளிகள் குறைந்து 23,990 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. கடும் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் தற்போது சற்று மீண்டு 76,996 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.

Related Stories: