இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு: சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 830 புள்ளிகள் சரிந்து 78,443 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 224 புள்ளிகள் சரிந்து 24.353 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், வாகனத்துறை பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகிறது

Related Stories: