புதுக்கோட்டையில் 100மீ, 200மீ தூரத்தில் வாக்கு பதிவு மையங்களில் வெண்ணிறத்தில் வரையப்பட்ட எல்லைக்கோடுகள்

 

புதுக்கோட்டை, ஏப்.22: தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு மையங்களைச் சுற்றியுள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளைக் குறிக்கும் வகையில் 100 மீ, 200 மீ அடையாள கோடுகள் வரையும் பணி விறு விறுப்பாக நடைபெற்றது.

Related Stories: