×

குடிநீர் குழாய் சரி செய்ய தண்ணீர் வெளியேற்றம் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு செல்லக்கூடிய

தண்டராம்பட்டு, ஏப். 22: தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையில் இருந்து கொலமஞ்சனூர் வழியாக தண்டராம்பட்டு செட்டிபட்டு வழியாக திருவண்ணாமலை மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் வினியோகம் செய்யப்படும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு 5க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வீணாக வெளியே சென்று கொண்டு இருக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் அந்த பைப் லைனை சரி செய்வதற்காக பழுப்பிலிருந்து குடிநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

Tags : Thiruvannamalai Corporation ,Thandarampattu ,Tiruvannamalai Corporation ,Sathanur dam ,Kolamanjanoor ,Thandarampattu Chettipattu ,
× RELATED மர்ம நபர்கள் வைத்த தீயால் எரிந்த பனை...