×

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் கைது: சில மணி நேரத்தில் ஜாமினில் விடுவிப்பு

உ.பி. முசாபர்நகரில் தாயின் கண் முன்னே மகளை பாலியல் துன்புறுத்திய வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் ஆர்யமான் கைது செய்யப்பட்டார். சில மணி நேரங்களிலேயே ஜாமினில் விடுவிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. போலீசார் வேண்டுமென்றே சிறிய பிரிவுகளின் கீழ் ஆர்யமான் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் வீடியோ வெளியிட்டு போலீசார் மீது குற்றச்சாட்டியுள்ளார்.

Tags : BJP ,U. B. Aryaman ,Muzaffarnagar ,ARYAMAN ,
× RELATED நயினார் தொகுதியில் மோதல் சசிகலா...