×

ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு!

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25வது லீக் போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் குஜராத் – கொல்கத்தா மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Tags : IPL Cricket ,Kolkata team ,Gujarat team ,Ahmedabad ,Narendra Modi Stadium ,Ahmedabad, Gujarat ,Gujarat ,Kolkata ,
× RELATED சில்லி பாய்ன்ட்…