×

ஐபிஎல் 2026: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

 

மும்பை: ஐபிஎல் 2026: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை அணி முதலில் களமிறங்க உள்ளது.

 

Tags : IPL 2026 ,Punjab ,Mumbai ,
× RELATED சில்லி பாய்ன்ட்…