- பிரதமர் மோடி 'ரோட் ஷோ'
- நாகர்கோவிலில்
- கன்னியாகுமாரி
- வேப்பமுடு சந்தி
- நாகர்கோவில்
- வடசேரி
- பிரதமர் மோடி
- பிரதமர் சாலை நிகழ்ச்சி
- கம்ராஜர்
- எம்.ஜி.ஆர்
- இபிஎஸ்
கன்னியாகுமரி: நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு முதல் வடசேரி வரை சுமார் 1.5 கி.மீ.க்கு பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். நாகர்கோவிலில் காமராஜர் சிலை முதல் எம்ஜிஆர் சிலை வரை பிரதமர் ரோடு ஷோ நடைபெறுகிறது. பிரதமரின் ரோடு ஷோவில் ஈபிஎஸ், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். குமரி, தென்காசி, நெல்லை மாவட்ட என்டிஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
