- சலாதில்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- பிரேமலதா
- கமல்ஹாசன்
- கே. ஸ்டாலின் ஸ்டேஜ்
- முதலமைச்சரின் சாலை நிகழ்ச்சி
- அண்ணா
- ஆளுநர் அலுவலகம்
சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார். பிரேமலதா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சரின் ரோடு ஷோவில் 10,000 மகளிர் பங்கேற்றுள்ளனர். அண்ணா பூங்கா கலைஞர் சிலை அருகே முதல்வருக்கு உற்சாகா வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் வழியாக கோட்டை மைதான வரை ரோடு ஷோ நடைபெறுகிறது.
