×

சேலம் அருகே காமலாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை

 

சேலம்: சேலம் காமலாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை செய்துள்ளார். பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யாவை அவரது கணவரே கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக புகார். குடும்ப பிரச்சினை காரணமாக பள்ளி ஆசிரியை கொலை என தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Kamalapuram ,Salem ,Salem Kamalapuram ,Srividya ,
× RELATED இ-மெயில் மூலம் நடிகை திரிஷா வீட்டிற்கு...