- ஐபிஎல் கிரிக்கெட்
- ஹைதெராபாத்
- பஞ்சாப் ஹைதராபாத்
- சண்டிகர்
- ஐபிஎல்
- முல்லன்பூர் ஸ்டேடியம்
- சண்டிகர், பஞ்சாப்
- பஞ்சாப் கிங்ஸ்
- ஐதராபாத்
- பஞ்சாப்
சண்டிகர்: ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டி பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.
