×

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,000க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,000க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,125க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.265க்கு விற்பனை ஆகிறது.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560க்கு விற்பனை!