×

முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.05ஆக நிர்ணயம்..!!

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.5ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடை வெயிலால் முட்டை உற்பத்தி 15% பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களில் 75 காசுகள் உயர்ந்துள்ளது.

Tags : Namakkal ,
× RELATED சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560க்கு விற்பனை!