×

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,320 விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED ஏப்ரல்-15 பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39 -க்கு விற்பனை!