×

நாமக்கல் முட்டை விலை 20 காசுகள் உயர்வு

 

நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் 20 காசுகள் உயர்ந்து ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடை வெயிலால் முட்டை உற்பத்தி 15% அளவுக்கு குறைந்துள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : NAMAKAL ,
× RELATED சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560க்கு விற்பனை!