×

செங்குன்றத்தில் லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் கைது

திருவள்ளூர்: செங்குன்றத்தில் செம்மரக்கட்டை ஏற்றுமதிக்கு அனுமதி தர லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சாந்தி என்பவரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் சரவணன் கையும், களவுமாக சிக்கினார்.

Tags : Thiruvallur ,Semmarakta ,Saravan ,Shanti ,
× RELATED தளி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு...