* இந்தி திணிப்புக்கு எதிரான எங்கள் எதிர்ப்பு அச்சத்தின் காரணமாக பிறந்ததல்ல. நமது தாய்நாடான தமிழ் ஒருபோதும் பலவீனமடையாது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்
* எங்களுக்கு வாக்களிப்பதை காட்டிலும் நடித்து நாட்டை நாசமாக்கும் சிலருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்றால் அது மக்களின் நஷ்டம். – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
