×

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

 

சென்னை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மொழி, கலாச்சார திணிப்பு எந்தவிதத்தில் நடந்தாலும் தமிழும் தமிழர்களும் தொடர்ந்து எதிர்ப்பார்கள். மும்மொழிக் கொள்கைதான் எங்கள் கொள்கை, இந்தியை திணிப்போம் என்று தமிழ் மண்ணில் தர்மேந்திர பிரதான் சொல்ல தயாரா? மாணவர்கள் அனைவரும் 3 மொழிகளை கற்க வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் களத்தில் பிரதான் பேச தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Union Minister of Education ,Dharmendra Pradhan ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,
× RELATED புதுச்சேரியில் மதுபான மொத்த...