×

டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற கிளைக் கழகங்கள்: முதல்வர் எக்ஸ் தள பதிவு

சென்னை: டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் திமுகவின் அதிகாரப்பூர்வமில்லாத கிளைக் கழகங்கள் என்று திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: திமுகவையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது. இதுதான் நாம வளர்ந்த இடம், அரசியலையும் உலக நடப்புகளையும் அறிந்து கொண்ட இடம், டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற கிளைக் கழகங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : Timagu ,Chennai ,Dimuka ,K. Stalin ,Tamil Nadu ,Chief Minister ,Mu. K. Stalin ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...