×

கரூர் அருகே விவசாயிகளுக்கு மானிய விலையில் வான்கோழி விற்பனை

வேலாயுதம்பாளையம், ஏப். 1: கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் அருகில் குப்பமேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள புறக்கடை கோழியின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் ஜப்பானிய காடை (ரூ. 40) ,ஜப்பானிய காடை (ரூ.8) மற்றும் வான்கோழி (ரூ.60) ஆகிய குஞ்சுகள் விவசாயிகளுக்கும் ,பொதுமக்களுக்கும் விற்பனைக்கு உள்ளன.

எனவே தேவைப்படுவோர் இம்மையத்தை அணுகி பெற்றுக் கொள்ளுமாறு புறக்கடை கோழியின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மைய அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மேலும் 9486186001, 8838664724 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாமென விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

 

Tags : Turkey ,Karur ,Velayudhampalayam ,Backyard Poultry Research and Development Center ,Kuppamettupatti ,Malaikovilur ,
× RELATED கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி