×

தஞ்சை அருகே சாலியமங்கலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

 

தஞ்சை: தஞ்சை அருகே சாலியமங்கலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் முதலமைச்சர் வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்

Tags : Principal ,Saliyamangalam ,Thanchai K. ,Stalin ,Thanjai ,Thanjai K. ,Chief Minister ,Thanjavur ,Thiruvarur ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து மனம் திறந்த திருமாவளவன்