×

தேர்தல் அட்டவணை அரசாணை வெளியீடு

 

 

சென்னை: தேர்தல் அட்டவணை தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அரசாணையில், ‘‘மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6ல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள். 7ம் தேதி வேட்புமனு சரிபார்ப்பு. 9ம் தேதிமனு வாபஸ் பெற கடைசி நாள். 23ம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை. மே 6ம் தேதி தேர்தல் நடைமுறைகள் நிறைவு நாள்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED 23 காவல்அதிகாரிகள் இன்று பணி ஓய்வு