×

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 20 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு

 

சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 20 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 29 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக இதுவரை வெளியிட்டுள்ள 150 வேட்பாளர்களில் 17 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். சென்னையில் ராயபுரம் தவிர மற்ற 12 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை

Tags : Chennai ,Adimuka ,Atymukh ,M. L. A. ,Adimuga ,
× RELATED சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில்...