×

புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

 

சென்னை: புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஒன்று மதுரை மத்திய தொகுதி, மற்றொன்று பின்னர் அறிவிக்கப்படும் ஒரு தொகுதியில் இரட்டை இலை, ஒரு தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி என்றும் கூறினார்.

Tags : Chennai ,Justice Party ,A. C. Sanmugham ,Madurai Central ,
× RELATED சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர்...