×

சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்: நயினார் நாகேந்திரன்

 

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகாத நிலையில், சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். 2021இல் நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் நயினார் நாகேந்திரன். அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு இந்த முறை நெல்லை தொகுதி ஒதுக்கப்படவில்லை.

Tags : Chhatur ,Nayinar Nagendran ,Chennai ,BJP ,Chathur ,Nayanar ,Nella Assembly Constituency ,
× RELATED தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 5...