×

ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா!

 

வாஷிங்கடன்: நிறுவன மறுசீரமைப்பு மற்றும் AI-ஐ துறையில் கவனம் செலுத்துவதற்காக சுமார் 700 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் Reality labs, அட்மின், ஃபேஸ்புக் ஆகிய பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவர்

Tags : Meta ,WASHINGTON ,Facebook ,
× RELATED ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க...