- கத்தாட்டை
- நாகப்பட்டினம்
- விதை சான்றிதழ் மற்றும் வாழ்க்கை சான்றி
- விஜயா
- திருமுருகல் வட்டாரம்
- ரவிச்சந்திரன்
- Sangamangalam
- நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம், மார்ச் 27: திருமருகல் வட்டாரம் ஒட்டத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயியின் வயலில் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மசான்றளிப்பு துறை உதவி இயக்குநர் விஜயா ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்ற விவசாயி 1 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணையில் பயிரிட்ட தாளடி ஏடிடி 59 ரக ஆதார நிலையில் உள்ள பயிர் ரகம், திருமருகல் வட்டாரம், கீழையூர் ஒட்டத்தட்டை கிராமத்தில் கமலா என்ற விவசாயி 1 ஏக்கரில் பயிரிட்டுள்ள ஏடிடி 59 ஆதார நிலை நெற்பயிரை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மசான்றளிப்பு துறை உதவி இயக்குநர் விஜயா ஆய்வு செய்தார். விதைச்சான்றளிப்பு அலுவலர்கள் மாறன், சுஜாதா ஆகியோர் உடனிருந்தனர்.
