சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ரூ.5,360 அதிகரித்து ரூ.1,06,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.7,600 குறைந்த நிலையில் தற்போது ரூ.5360 அதிகரித்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 உயர்ந்து ரூ.13,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
