×

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.280 குறைந்து ரூ.12,670க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் 2,240 சரிந்தது.

Tags : Chennai ,
× RELATED ஒரே நாளில் 3-வது முறையாக மாற்றம்:...